fbpx
Homeபிற செய்திகள்கோவை - சீரநாயக்கன்பாளையம் பாரதி வீதியில் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய மாநராட்சி ஆணையாளர்

கோவை – சீரநாயக்கன்பாளையம் பாரதி வீதியில் களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய மாநராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.18 சீரநாயக்கன்பாளையம் பாரதி வீதியில் கிளை நூலகம் அருகில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காயச்சல், இருமல் உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img