fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக மருத்துவர்களுக்கு பணி...

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக 25 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கியபோது எடுத்தபடம். உடன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன், நகர் நல அலுவலர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் மற்றும் மாநராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img