கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் உள்ளனர்