கோவை மேற்கு மண்டலம் கே.கே.புதூர் சாலை, புவனேஸ்வரி நகரில் ஜிஹிஸிமிதி திட்டத்தின் கீழ் 298 மீட்டர் தொலைவிற்கு ரூ.43.05 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலையின் தரத்தை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.
உடன் மாநகரப் பொறியாளர் ராமசாமி, 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.