fbpx
Homeபிற செய்திகள்விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் மழலையர் தொடக்கப்பள்ளி இருபதாம் ஆண்டு விழா

விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் மழலையர் தொடக்கப்பள்ளி இருபதாம் ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட ஆதிவாசிகள் நல சங்க சார்பில் விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் மழலையர் தொடக்கப்பள்ளியின் இருபதாம் ஆண்டு விழா ஸ்பெக்ட்ரா 22 என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த விழாவை நீலகிரி மாவட்ட ஆதிவாசிகள் நல சங்கத் தலைவர் பொந்தோஸ் துவக்கி வைத்து விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

அவருடன் பள்ளி தாளாளர் ஆல்வாஸ் பள்ளி முதல்வர் பூவிழி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img