fbpx
Homeபிற செய்திகள்அரசின் சாதனை விளக்கப்புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்ட கலெக்டர் மற்றும் மேயர்

அரசின் சாதனை விளக்கப்புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்ட கலெக்டர் மற்றும் மேயர்

கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்கப்புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img