fbpx
Homeபிற செய்திகள்அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் - 250 தொடக்க விழா

அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் – 250 தொடக்க விழா

அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் -250 தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஹாஸ் சிக்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியினை சர் வதேச தலைவர் வி.எம். ராவ் , உடனடி சர்வதேச முன்னாள் தலைவர் திருப் பாதி ராஜு ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். உறுதிமொழி ஏற்பு, உலக அமைதிக்காக மவுன அஞ்சலி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் டி. சீனிவாசன், முதல் துணை ஆளுநர் டாக்டர் வி. சீனிவாச கிரி, 2-ம் துணை மாவட்ட ஆளுநர் என்.ராஜன், விழா தலைவர் சுகுமார், கௌ ரவ விருந்தினர்களாக இரண்டாம் சர்வதேச துணைத் தலைவர் மதிவாணன், சர்வதேச இயக்குனர் பாலச்சந்திரன், கேபினட் செயலாளர் ரமேஷ், பொருளாளர் சண்முகம், மாவட்ட பி.ஆர்.ஓ சங்கர் செல்வராஜ், ஒருங்கிணைப் பாளர்கள் ராஜேஷ் குமார், நித்தீஷ் குட்டன், முத்துவேல், புற்றுநோய் விழிப்புணர்வு மாவட்ட தலைவர் பிரபாகரன், மண்டல நிர்வாகிகள் ஜோசப்ராஜ், மணிவேல், வட்ட நிர்வாகிகள் டேவிட் ஜோஸ்வா, முருகானந்தம், ஜி.எம். வள்ளியம்மாள், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img