fbpx
Homeபிற செய்திகள்ஆர்விஎஸ் ரோட்ராக்ட் கிளப் சார்பில் சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஆய்வு...

ஆர்விஎஸ் ரோட்ராக்ட் கிளப் சார்பில் சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஆய்வு பொருட்கள் வழங்கல்

ஆர்விஎஸ் ரோட்ராக்ட் கிளப் சார்பில் சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஆய்வு பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் டாக்டர் எஸ்.விஜயன் ( ஆர்விஎஸ் டெக்னிக்கல் கேம்பஸ், கோவை) மற்றும் டாக்டர் மோகன்தாஸ் காந்தி (ரோட்ராக்ட் கிளப் ஆஃப் ஆர்விஎஸ்,கோவை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img