fbpx
Homeபிற செய்திகள்உலக மகளிர் தின விழா பேரணி

உலக மகளிர் தின விழா பேரணி

உலக மகளிர் தின கொண்டாட்டம் குட்செப் பர்டு ஹெல்த் எஜுகேசன் சென்டர் மற்றும் டிஸ் பென்சரி தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடந்தது.

விழா துவங்கும் முன் பாக, காரமடை பேருந்து நிலையத்தில் இருந்து பாலின சமத்துவம் என்ற தலைப்பில் மகளிர் பேரணி தொடங்கியது. காணியப்பா திருமண மண்டபத்தில் பேரணி நிறைவடைந்தது. காரமடை காவல் ஆய் வாளர் பி. குமார், கொடி யசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.

ஆர்.வி. கல்லூரி என்.எஸ்.எஸ். மாண வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காணியப்பா திருமண மண்டபத்தில், கோவை மாவட்டம் சிறைப்பிரிவு மேற்பார்வை அதிகாரி ஊர்மிலா மகளிர் தின விழாவை குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார்.

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கங்கா மருத்துவமனை கேன்சர் சிறப்பு மருத்துவர் ராஜ சண்முகம். குட்செப்பர்டு தொண்டு நிறுவனத்தின் அனிலா மேத்யூ, கோவை மருத்துவக் கல் லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் ஆர்.மனோன்மணி உள் ளிட்டோர் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img