fbpx
Homeபிற செய்திகள்உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களுக்கான உத்தரவு ஆணையினை வழங்கி அமைச்சர்

உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களுக்கான உத்தரவு ஆணையினை வழங்கி அமைச்சர்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ராசி திருமண மண்டபத்தில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களுக்கான உத்தரவு ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img