fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி மாதாந்திர நகர மன்ற கூட்டம்

ஊட்டி மாதாந்திர நகர மன்ற கூட்டம்

ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் காந்தி ராஜன், துணைத் தலைவர் ரவிக்குமார் உட்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு நகரின் வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img