fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 76 வது காவலர்படை தினம்

ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 76 வது காவலர்படை தினம்

ஊட்டியை அடுத்த வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 76 வது காவலர்படை தினத்தை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்

இந்த தினத்தை கொண்டாடும் விதத்தில் தரைப்படையில் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய எளிதில் கையில் எடுத்துச் செல்லக்கூடிய 22 வகையான ராணுவ தளவாடங்களை பள்ளி மாணவர்கள் கண்டுகளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img