fbpx
Homeபிற செய்திகள்ஏழை தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு புத்தாடை வழங்கிய தன்னார்வ அமைப்பின் நிறுவன தலைவரான பிரியங்கா சுந்தர்

ஏழை தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு புத்தாடை வழங்கிய தன்னார்வ அமைப்பின் நிறுவன தலைவரான பிரியங்கா சுந்தர்

கோவையை சேர்ந்த“Universal Thought” எனும் தன்னார்வ அமைப்பின் நிறுவன தலைவரான பிரியங்கா சுந்தர் தனது தாயார் சாந்தி செல்வராஜின் 60 வது பிறந்த தினத்தை கொண்டாடினார். இதையொட்டி தனது கணவரும் “எஸ்.என்.ஆர். சன்ஸ்” அறக்கட்டளையின் துணை அறங்காவலருமான சுந்தருடன் கோவை ராம் நகர் பகுதியில் வசிக்கும் ஏழை தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு புத்தாடை, போர்வை மற்றும் உணவு வழங்கினார். அருகில் “சர்வம் பவுண்டேஷன்” நிறுவன தலைவர் மு.செந்தில் நாதன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img