fbpx
Homeபிற செய்திகள்கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டம்

கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டம்

கோவை மண்டல கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் COZENA) முதல் மாதாந்திர கூட்டம் அவினாசி சாலை ஜென்னி ரெசிடென்சியில் தலைவர் நிஙிஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொறியாளர் நலன் சார்ந்த விஷயங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் Q RMC நிர்வாக இயக்குனர் ராம்ஜி கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார் மற்றும் செயலாளர் ராஜதுரை, பொருளாளர் பழனிசாமி, நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img