கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியிடம் ஓசூர் மாநகராட்சியில் இயங்கி வரும் லிங்கா பைரவா எண்டர்பிரைசஸ் சார்பாக தலைமை நிர்வாக அலுவலர் ஜெகநாதன் ரூ.1.05 லட்சம் மதிப்பிலான முககவசம், ஆக்ஸி மீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கினார். உடன் துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) கோவிந்தன் உள்ளார்.