fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி: சாலை அமைக்கப்படுவது குறித்து ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி: சாலை அமைக்கப்படுவது குறித்து ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், குறைவான மக்கள் தொகை கொண்ட இணைப்பு சாலைகள் இல்லாத குக்கிராமங்கள் மற்றும் மழைவாழ் மக்கள் வாழும் குக்கிராமங்களுக்கு சாலை அமைக்கப்படுவது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட வன அலுவலர் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img