fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வசூல்

கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வசூல்

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ள கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதிகளுக்கான தொகை ரூ.1,06,25,978க்கான காசோலையை கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் மதுக்கரை கே.மகாலிங்கம் அவர்கள் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிச்சாமியிடம் வழங்கினார்.

அருகில் கோயம்புத்தூர் கூட்டுறவு ஒன்றியத்தின் துணைத் தலைவர் சிங்கை என்.லிங்கராஜ் மற்றும் சரக துணைப்பதிவாளர் கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img