fbpx
Homeபிற செய்திகள்கேஎப்சியின் பிரியாணி பக்கெட் அறிமுகம்

கேஎப்சியின் பிரியாணி பக்கெட் அறிமுகம்

ரசிகர்களை மீண்டும் ஒரு புதிய தயாரிப்பான பிரியாணி பக்கெட் உடன் மகிழ்விக்கிறது கேஎப்சி (KFC).

சுவை மிகுந்த பிரியாணி அரிசியுடன் மிருதுவான, ஜுசியான கேஎப்சி சிக்கன். கேஎப்சியின் கலோனெல் சாண்டர்ஸ் அவர்க ளிடம் ரசிகர்கள் கேட்கும் விஷயம் ‘பிரியாணி எப்போ வரும்’. இந்த கேள்வி இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

கேஎப்சியின் இந்த சமீபத்திய வழங்கல், தனித்துவமான கேஎப்சி முறுக்குடன், அனைத்து பிரியாணி விஷயங்களும் நிரம்பியுள்ளது.

எந்த பிரி யாணியின் சாரத்தையும் உருவாக்கும் நறுமணம் மிகுந்த அரிசியில் ஆரம்பித்து, தேர்வு செய்யப்பட்ட சுவையூட்டிகளின் மசாலா சேர்க்கப்பட்டு, பிரியாணிக்கு வழக்கமான மிருதுவான வறுக்கப்பட்ட வெங்காயங்கள் சேர்த்து, மேலும் கேஎப் சியின் அடையாளமான சிக்கன் சேர்ந்து இருப்பது சிறப்பம்சம் ஆகும்.

கிரேவி இல்லாமல் பிரியாணி முழுமை யடையாது. நிச்சயமாக, கலோனெல் அந்த சரியான சுவைக்காக, காரமான கிரேவியுடன் கேஎப்சி பிரியாணியை பூர ணப்படுத்தியுள்ளார். சரியானஅமைப்பு, சுவை மற்றும் நறுமணத்துடன், இது பிரி யம்மி என்பதற்குச் சற்றும் குறையாது.

ஹாட், கிரிஸ்பி சிக்கன் பிரியாணி பக் கெட், பாப்கான் சிக்கன் பிரியாணி பக் கெட், ஸ்மோக்கி கிரில்டு பிரியாணி பக் கெட் மற்றும் வெஜ் பிரியாணி பக்கெட் என்று நான்கு சுவையான வகைகளில் தேர்ந்தெடுக்கலாம். கேஎப்சி பிரியாணி பக்கெட் நாட்டில் உள்ள அனைத்து கேஎப்சி உணவகங்களிலும் கிடைக்கும்.

மிருது வான, மொறுமொறுப்பான மற்றும் ஆரோக்கியமான வழங்கல், கேஎப்சியின் 5X பாதுகாப்பு உறுதிமொழியான சுத்தி கரிப்பு, ஸ்கிரீனிங், சமூக விலகல் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட குழுக்களுடன் தொடர்பு இல்லாத சேவை ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகின்றன.

ஓர் உணவகத்தில் உள்ள அனைத்து மேற்பரப்புகளும், அடிக்கடி தொடும் பகுதிகளும் தொடர்ந்து சுத்திகரிக்கப்படும் சமயத்தில், குழு உறுப்பினர்கள் மற்றும் ரைடர்கள் தங்கள் வெப்ப நிலையை தொடர்ந்து பரிசோதிக்க உட்படுத்தப்ப டுகிறார்கள்.
டெலிவரி, டேக் அவே, கேஎஃப்சி மூலம் உங்கள் கார்/பைக்கில் மற்றும் உண வருந்தும்போது – உங்கள் பிரியாணியை முற்றிலும் தொடர்பில்லாத மற்றும் பாதுகாப்பான முறையில் சரி செய்து பெறலாம்.

படிக்க வேண்டும்

spot_img