கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.15க்குட்பட்ட மருதமலை ரோடு, பி.என்.புதூர் பகுதியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, பொதுமக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.