fbpx
Homeபிற செய்திகள்கொரோனா வார்டடை அமைச்சர்கள் -ஆய்வு செய்தனர்

கொரோனா வார்டடை அமைச்சர்கள் -ஆய்வு செய்தனர்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்தபடம்.

அருகில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், கலெக்டர் கண்ணன் உள்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img