fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அடையாள அட்டையினை வழங்கினார்.

அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img