கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அருகில் மாவட்ட கலெக்டர் நாகராஜன் உடன் உள்ளார்.