கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சூழல்&காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.