கோவை மாவட்டம், ஆழியாரில் பழனிசாமி கவுண்டர் மணிமண்டபம் கட்டப்பட்டு வருவதை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி செயற்பொறியாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.