கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தனியார் அமரர் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம். உடன் நகர் நல அலுவலர் ராஜா உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர், தனியார் அமரர் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளனர்.