fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

கோவை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

கோவை மாவட்டம், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்வதற்கான ஆணையினை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img