fbpx
Homeபிற செய்திகள்கோவை: விவா நிறுவனம் சார்பில் ஃபேப்ரிகேட்டர் மீட் நிகழ்ச்சி

கோவை: விவா நிறுவனம் சார்பில் ஃபேப்ரிகேட்டர் மீட் நிகழ்ச்சி

நவீன கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் காம்போசிட் தகடுகள் தயாரிப்பு நிறுவனமான விவா நிறுவனம் சார்பில் ஃபேப்ரிகேட்டர் மீட் நிகழ்ச்சி கோவை ரெசிடென்சி விடுதி அரங்கில் நடைபெற்றது.

சிறப்பாக செயல்பட்ட பேப்ரிகேட்டர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நித்தின் ஜெயின் மற்றும் மாயாங்க் ஜெயின் ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img