fbpx
Homeபிற செய்திகள்கோவை 98வது வட்ட அதிமுக சார்பாக ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா

கோவை 98வது வட்ட அதிமுக சார்பாக ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா

கோவை 98வது வட்ட அதிமுக சார்பாக ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா வட்டக் செயலாளர் வினோத் குமார் தலைமையில் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அன்பு செரிப் எம்ஜிஆர் நேசன் மற்றும் 97 வட்ட செயலாளர் பாசறை ரமேஷ், முகம்மது மொய்தீன், சிடிசி கணேஷ் பாபு, கேபிள் பழனி, 98வது வட்ட தலைவர் ஜஹாங்கீர், தமிழ்மகன், ஜாபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img