fbpx
Homeபிற செய்திகள்சிறந்த ஏற்றுமதியாளர்கள், பயனர்களுக்கு விருது - கனிமொழி எம்.பி. வழங்கினார்

சிறந்த ஏற்றுமதியாளர்கள், பயனர்களுக்கு விருது – கனிமொழி எம்.பி. வழங்கினார்

இந்திய வியாபார தொழில் சங்கத்தின் (ஐசிசிஐ) சார்பில்- தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு விருது வழங்கும் விழா, தூத்துக்குடி டிஎஸ்எப்பிளாசாவில் நடைபெற்றது.
இதில் திமுக துணைப்பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரு மான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்திய வியாபார தொழில் சங்கத்தின் தலைவர் ஜி.ஜான்சன், செயலாளர் டி.ஆர்.கோடீஸ்வரன், ஸ்பிக் நிறுவன சி.ஓ.ஓ. இ.பாலு, முதுநிலை மேலாளர் (நிர்வாகம்) டி.ஜெயபிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஜெ.அம்ரித கவுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img