fbpx
Homeபிற செய்திகள்சென்னிமலையில் தடுப்பணையை பார்வையிடுகிறார் அமைச்சர் சாமிநாதன்

சென்னிமலையில் தடுப்பணையை பார்வையிடுகிறார் அமைச்சர் சாமிநாதன்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி, ஜே.ஜே.நகரில் 2021&22ம் ஆண்டின் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.50.00லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணியினை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். உடன் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்/திட்ட இயக்குநர் பிரதிக் தயாள் உதவி கலெக்டர் (பயிற்சி) எகம் சிங், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் காயத்திரி இளங்கோ உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img