fbpx
Homeபிற செய்திகள்செல்போன் செயலிமூலம் கொரோனா மருத்துவ ஆலோசனை துவக்கம்

செல்போன் செயலிமூலம் கொரோனா மருத்துவ ஆலோசனை துவக்கம்

கோவை மாநகராட்சியில் மருத்துவ ஆலோசனைக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள செல்லிடைப்பேசி செயலியை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

உடன் நகர் நல அலுவலர் ராஜா, தனுஷ் ஹெல்த்கேர் நிறுவன ஆலோசகர் ஜெயக்குமார் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img