fbpx
Homeபிற செய்திகள்சேலம்: தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி

சேலம்: தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், தேவண்ண கவுண்டனூர் ஊராட்சி மன்ற திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img