உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சேலம் தி சென்னை சில்க்ஸ் சார்பாக, மகளிரை பெருமைபடுத்தும் விதமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சான்றிதழ்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
அம்மாபேட்டை துணை கமிஷனர் சத்யா, 46-வது வார்டு கவுன்சிலர் மோகனப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.