fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

உடன் முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் மேஜர் பிரபாகர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img