fbpx
Homeபிற செய்திகள்ஜமாபந்தி துவக்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்

ஜமாபந்தி துவக்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி 1430ம் பசிலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) துவக்கி வைத்து, நில அளவை கருவிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img