fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி: அரசின் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தருமபுரி: அரசின் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img