fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி காவல்துறை துணைகண்காணிப்பாளர் சு.வினோத்துக்கு கோவை டிஐஜி ஆர்.சுதாகர் கேடயமும் நற்சான்றிதழும் வழங்கினார்

தருமபுரி காவல்துறை துணைகண்காணிப்பாளர் சு.வினோத்துக்கு கோவை டிஐஜி ஆர்.சுதாகர் கேடயமும் நற்சான்றிதழும் வழங்கினார்

தமிழ்நாடு காவல்துறை மேற்கு மண்டலத்தில் சிறந்த உட்கோட்டமாக தருமபுரி தேர்ந்தெடுக்கப்பட்டது. தருமபுரி காவல்துறை துணைகண்காணிப்பாளர் சு.வினோத்துக்கு சிறப்பான பணியை பாராட்டி கோவை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆர்.சுதாகர், கேடயமும் நற்சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.

தருமபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img