fbpx
Homeபிற செய்திகள்திட வள மேலாண்மை மையத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திட வள மேலாண்மை மையத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.57க்குட்பட்ட ஒண்டிப்புதூர், பட்டணம் இட்டேரி சாலையிலுள்ள திட வள மேலாண்மை மையத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img