fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர்: கொரோனா சிகிச்சை மையம் அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர்: கொரோனா சிகிச்சை மையம் அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அருகில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img