fbpx
Homeபிற செய்திகள்தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிறுவனம் நிவாரண உதவி

தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிறுவனம் நிவாரண உதவி

கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிறுவனம் சார்பாக கோவை மாநகர ஆட்டோ டிரைவர்கள் 100 பேருக்கு நிவாரண உதவியாக மளிகை பொருட்கள் தொகுப்பு இன்று மதியம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிறுவன நிர்வாக அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img