சேலம் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி அ.பிரசன்ன அங்குராஜ், செயல் இயக்குனர் அ.கண்ணபிரான் ஆகியோர், ஏற்காட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைல்டு ஆர்சிட் அசோசியேஷன் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினர்.