fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டுப்பன்றி தாக்கி காயம் ஏற்பட்டவருக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிதி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டுப்பன்றி தாக்கி காயம் ஏற்பட்டவருக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிதி

நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஊமைத்துரை காப்பிக்காட்டில் பணிபுரிந்து வந்த மாரக்கா என்பவருக்கு நாட்டுப்பன்றி தாக்கி காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 59,100/-க்கான காசோலையினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

உடன் மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) கொம்மு ஓம்காரம் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img