fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட அமைதி குழுவின் சார்பில் கொரேனா நிதி

நீலகிரி மாவட்ட அமைதி குழுவின் சார்பில் கொரேனா நிதி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட அமைதி குழுவின் சார்பில் ரூ.25,000க்கான காசோலையினை கொரோனா தடுப்புப்பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதிக்கு, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img