fbpx
Homeதலையங்கம்பயனுள்ள கேமரா!

பயனுள்ள கேமரா!

காவலர்களுக்கு உடையில் பொருத்தும் கேமரா பயனுள்ளதாக தெரிகிறது. உடனுக்குடன் சம்பவங்களை பதிவிடவும் நீதிமன்றத்தில் சாட்சிக்கு பயனுள்ளதாகவும் தெரிகிறது.

கோவை மாநகர காவல் துறையில் ஏற்கெனவே 53 காவலர்களுக்கு இத்தகைய கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட காவல்துறையில் ரோந்து

காவலர்கள் 15 பேருக்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கு பாதிப்பு மற்றும் குற்றச் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு செல்லும் காவலர்கள் அந்த பகுதி நிகழ்வுகளை பதிவு செய்ய இந்த கேமரா உதவும். இக் கேமராவில் இரவு நேரத்திலும் பதிவு செய்யும் வசதி உள்ளது.

இதில் பதிவாகும் காட்சிகள் அன்றைய தினத்திலேயே அந்தந்த காவல் நிலையத்தில் உள்ள கணினியில் பதிவு செய்யப்படும்.
இந்த சாட்சிகள் முக்கிய ஆவணமாகவும் பயன்படும். பயனுள்ள கேமரா.

படிக்க வேண்டும்

spot_img