fbpx
Homeபிற செய்திகள்பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பிரியதாஸ்க்கு வாழ்த்தி சான்றிதழ் வழங்கிய மாவட்ட வருவாய்...

பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பிரியதாஸ்க்கு வாழ்த்தி சான்றிதழ் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்

ஒடிசாவில் இந்த மாதம் நடைபெற இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு, மற்றும் ஈட்டி, எரியும் போட்டியில் பங்கேற்க கூடலூரை அடுத்த பொண்ணான் பகுதியை சேர்ந்த பிரியதாஸ் தகுதி பெற்று உள்ளார்.

அவரை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி வாழ்த்தி சான்றிதழ் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img