fbpx
Homeபிற செய்திகள்பேரூராட்சி செயல் அலுவலர் வீடு, வீடாக கொரோனா தடுப்பு நடவடிக்கை

பேரூராட்சி செயல் அலுவலர் வீடு, வீடாக கொரோனா தடுப்பு நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் பேரூராட்சியில் செயல் அலுவலர் சூசை இன்ப ராஜேஷ் தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img