மதுரை சம்மட்டிபுரம் பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
இதனை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினரும் மதுரை வேளாண் விற்பனை குழு முன்னாள் தலைவருமான கணேசன் தொடங்கி வைத்தார்.
இதில் பகுதி கழக செயலாளர் தவமணி, பொதுக்குழு உறுப்பினர் நாகநாதன், 19 வது வட்ட கழக செயலாளர் செந்தில், குடை வீடு அருண்குமார், சோலை செந்தில், இலக்கிய அணி அன்பு செல்வம், இலக்கிய அணி துணை அமைப்பாளர் திராவிட மாரி, வேல்முருகன், அன்புநிதி, பூமிநாதன், தண்டபாணி, முத்து போர் இனியன், உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.