fbpx
Homeபிற செய்திகள்மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு செய்த ஓவியத்தை பரிசாக...

மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு செய்த ஓவியத்தை பரிசாக அளித்த திருப்பூர் வேட்பாளர்

திருப்பூர் 42 வது வார்டில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் ஓவியர் தர்மராஜ் மற்றும் பிரசன்னா விஜய குமார் ஆகியோர், கோவை வந்திருந்த கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு செய்த ஓவியத்தை பரிசாக அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img