fbpx
Homeபிற செய்திகள்மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் ஷோரூம் கோவை கிளையில் 13-ம் தேதி வரை கண்காட்சி

மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் ஷோரூம் கோவை கிளையில் 13-ம் தேதி வரை கண்காட்சி

உலகின் கலை நயமிக்க நகைகளின் கண்காட்சி, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கோவை ஷோரூமில் வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தலை சிறந்த நகை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள், ஒரு கலை நயம் இருக்கிறது என்பதை நிரூ பிக்கும் வகையில் உள்ளன.

இக்கண்காட்சியை பௌசியா, செல்வி, சத்யா, வள்ளி ஆகியோர் தொ டங்கி வைத்தனர். மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டலத் தலைவர் நௌசாத், கோவை மலபார் கோல்டு கிளைத் தலைவர் மனு, மேலாண்மை பயிற்சி ராகுல், கிளை வர்த்தக மேலாளர் தேவராஜ், கிளை மேலா ளர் அபு ஹுரைரா, கிளை விற்பனை மேலா ளர் அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்க ளுடன், உலகில் மிகப் பெரிய நகை விற்ப னை நிறுவனமாக உரு வெடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல் வேலி, நாகர் கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராம நாதபுரம், ஈரோடு, தரு மபுரி, தஞ்சாவூர், கும்ப கோணம், திருப்பூர், ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண்டுள்ளது.

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் விற்பனை யகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும்.

அணிந்த £லே ஜொலிக்கும் வைரந கைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார் லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்க லாம்.

படிக்க வேண்டும்

spot_img