fbpx
Homeபிற செய்திகள்மூலப்பொருட்கள் பற்றாக்குறை: கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு

மூலப்பொருட்கள் பற்றாக்குறை: கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி பாதிப்பு

மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணத் தால் கோவையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கேரளம், பெங்களூரு, பெருந்துறையில் இருந்து மூலப்பொருள்கள் வராததால் கோவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் கிடைக்காமல் நெருக்கடியான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img